| 245 | : | _ _ |a சேதுபதி மன்னரது தமயனார் முத்து வயிரவநாதத் தேவர் செப்பேடு - |
| 500 | : | _ _ |a கி.பி.1710-இல் ரெகுநாத கிழவன் சேதுபதி காலமான பொழுது ஏற்பட்ட அரசியல் நெருக்கடியினால் அவரது தங்கை மக்களில் மூத்தவரான முத்து வயிரவ நாதத் தேவர் புறக்கணிக்கப்பட்டு, இளையவரான திருவுடையாத் தேவர், விஜயரகுநாத சேதுபதியாக பட்டம் சூட்டப்பெற்றார். என்றாலும், முத்து வயிரவ நாதத் தேவர் தமது தம்பியின் ஆட்சிக் காலத்தில் மிகவும் பொறுப்பான பதவி ஒன்றிலிருந்து இந்தச் செப்பேட்டினை வழங்கியுள்ளார். கிடாரம் கொண்டான் என்ற மறவர்சீமை ஊரினைச் சேர்ந்த சாந்தப் பிள்ளை மகன் சர்க்கரைப் புலவருக்கு கோடகுடி கொந்தலான் வயல் என்ற ஊரினை தானம் வழங்கியதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. |
| 510 | : | _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, முத்து வயிரவநாதத் தேவர், சக்கரைப் புலவர், கோடகுடி கொலன் வயல் |
| 752 | : | _ _ |a இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |c இராமநாதபுரம் நகர் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம் |
| 905 | : | _ _ |a சேதுபதி / முத்து வயிரவநாதத் தேவர் |
| 906 | : | _ _ |a கி.பி.1711 |
| 914 | : | _ _ |a 9.371164 |
| 915 | : | _ _ |a 78.8265845 |
| 995 | : | _ _ |a TVA_CPS_00144 |
| barcode | : | TVA_CPS_00144 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |